Club Events
30-Sep-2024
புத்தகம் பேசுகிறது viveka
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக மாணவர்களின் வாசிப்பு திறமை மேம்படுத்தல் பொருட்டு "புத்தகம் பேசுகிறது" நிகழ்வானது,30.9.2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது.நிகழ்வில் வி கிருஷ்ணமூர்த்தி எழுதிய அன்பின் துளி என்ற புத்தகத்தில் உள்ள கருத்துக்களை இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி நர்கீஸ் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள் மேலும் புதுமைப்பித்தன் எழுதிய காலனும் கிழவியும் சிறுகதை குறித்து கணினி அறிவியல் செயற்கை நுண்ணறிவு துறையை சார்ந்த மாணவி ரெஜிமோல் அவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இதில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College