Club Events
07-Dec-2023
தமிழ்த்துறை மற்றும் விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக புத்தகம் பேசுகிறது நிகழ்வானது 07.12.2022 அனறு நடைபெற்றது.இந்நிகழ்வில் முதலாமாண்டு கணினி அறிவியல் துறை மாணவன் க.அஸ்வின் (I Bsc CS),பரமேஸ்வரின் எழுதிய “நம்பிக்கை”என்ற நூலின் சிறப்புகளை எடுத்தியம்பினார்.மேலும் முதலாமாண்டு மாணவன் செ.மோகன் (I Bsc CS),ரா.செந்தமிழ்ச் செல்வி எழுதிய “பள்ளிகள் தோறும் வள்ளுவம்”என்ற நூலின் சிறப்புகளை எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College