Club Events
11-Oct-2022
தமிழ்த்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு குழு இணைந்து பெண்குழந்தைகள் தினவிழா 11.10.2022 கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் முனைவர் நா.முத்துமணி அம்மா அவர்கள் கலந்து கொண்டு “பெண்ணின் பெருந்தக்க யாவுள” என்ற தலைப்பில் பெண்ணின் மகததுவத்தை பற்றி எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College