Club Events
26-May-2022
கோவை வ.உ.சி மைதானத்தில் 4200 ஆண்டு கால தமிழர் வரலாற்றை விளக்கும் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது.இக்கண்காட்சியை 26.05.2022 அன்று மாணர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதனால் தமிழர்களின் தொன்மையை உணர்ந்த மாணவர்கள் ,அவர்களின் பண்பாடு,கலாச்சாரங்களைக் கண்டு வியந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College