Club Events
24-Jun-2026
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் போதை ஒழிப்பு குழு சார்பாக போதைபொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் 24.06.2026 இன்று பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரு V. விக்னேஷ், காவல் உதவி ஆய்வாளர், அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போதைப்பழக்கத்தினால் ஏற்படும் வாழ்வியல் சிக்கல்கள் பற்றியும், போதைப்பொருட்களின் பயன்பாடு அல்லது பாதுகாப்பதால் கிடைக்கும் தண்டணைகள் என்ன என்பதையும் போதைப் பழக்கத்திலிருந்து விடுவித்து போதையில்லாத சமுதாயத்தை உருவாக்குவதின் அவசியத்தையும் எடுத்துக்கூறி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College