போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள்

Club Events

12-Aug-2026

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி போதை ஒழிப்பு குழு  நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் 12.08. 2026
அன்று பிறடபகல் 2 மணிக்கு நூலகத்தில் கட்டுரை, ஓவியம், பதாகை தயாரிப்பு முதலிய போட்டிகள் நடைபெற்றது, பல்துறை மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது தனித்திறனை வெளிக்கொணர்ந்தனர்.

ADMISSION