Club Events
11-Dec-2021
மகாகவி பாரதி பிறந்த நாள் விழா,தமிழ்துறையின் சார்பாக 11.12.2021 அன்று கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக,கோவை மாவட்டக்குழு தமிழ்நாடு இலக்கிய பெருமன்ற செயலாளர் திரு ப.பா.ரமணி அவர்கள் கலந்து கொண்டு , சிறப்புரையாற்றினார்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.மேலும் பாரதி படைப்புகளை முன்னிருத்தி நடைபெற்ற பாட்டு, ஓவியம்,பேச்சு,நடனம் முதலான போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று சிறப்படைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College