தமிழ்த்துறைஇலக்கியமன்றம்சார்பாக “மாணவர் திறன் மேம்பாட்டுப்பயிற்சி”
இணைய வழியாக மூன்று நாட்கள் (ஜூன் 01,02,03 -2021) நடைபெற்றன.முதல்நாள் நிகழ்வில் “தொல்லுலகி்ன் தொல்லியல் என்ற தலைப்பில்,திருச்சி தொல்லியல் ஆய்வாளர் கவிஞர் க. இரா.கார்த்திகா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ,மாணவர்களுக்கு தொல்லியல் குறித்து பயிற்சியளித்தார்.இரண்டாம்நாள் நிகழ்வில் “கல்வெட்டுப் பயிற்சி”
என்ற தலைப்பில்,கோவை இந்துஸ்தான கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் . இராஜ.கார்த்திக்
அவர்கள்சிறப்புவிருந்தினராககலந்துகொண்டு ,மாணவர்களுக்குகல்வெட்டுகுறித்துபயிற்சியளித்தார்.மூன்றாம் நாள் நிகழ்வில் “கணினித் தமிழ் பயன்பாடு” என்ற தலைப்பில்,நமது கல்லூரி,தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரகலா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ,மாணவர்களுக்கு கணினித் தமிழ் பயன்பாடு குறித்தும்,கணினியில் தமிழ்தட்டச்சு குறித்தும் பயிற்சியளித்தார்.