Club Events
06-Feb-2024
முல்லைப்பாட்டு
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இலக்கியமன்றம் சார்பாக 06.02.2024 அன்று முல்லைப்பாட்டு குறித்த சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை அரசுக் கல்லூரி கல்லூரி உதவிப்பேராசிரியர் முனைவர் வெ.பாலசரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு முல்லைப்பாட்டு பற்றி எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College