Club Events
16-Dec-2020
தமிழ்த்துறைசார்பாக 16.12.2020 அன்று “யோகாவும் மனிதவளமும்” என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்புவிருந்தினராக,கோவை கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, யோகா ஆசிரியர் திருஆர்.சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு,யோகா பயிற்சி முறைகளை எடுத்துரைத்தார்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College