Club Events
28-Aug-2024
விக்கிமூலம் பிழைதிருத்தல் பயிற்சி
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை கணித்தமிழ் பேரவை சார்பாக 28.08.2024 அன்று " விக்கிமூலம் பிழைதிருத்தல் பயிற்சி பட்டறை" நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நமது கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. சந்திரகலா அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இப்பட்டறையில் இளங்கலை முதலாமாண்டு வணிகவியல்துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College