Club Events
22-Aug-2024
கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் மற்றும் சுவாமி விவேகானந்தர் பண்பாடு மற்றும் பாரம்பரிய மையம் நடத்திய இணையவழி வினாடி வினா போட்டியானது 22.08.2024 இன்று சரவணம்பட்டி பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்றது. இப்போட்டியில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College