விவேகானந்தரின் பொன்மொழிகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள்

Club Events

09-Feb-2025

 

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்த்துறை விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தல் பொருட்டு "புத்தகம் பேசுகிறது" நிகழ்வானது,19.2.2025 அன்று முற்பகல் 11:40 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் “விவேகானந்தரின் பொன்மொழிகள்” என்ற புத்தகத்தில் உள்ள கருத்துக்களை மூன்றாமாண்டு  வணிகவியல் துறை மாணவி ரா.நிவேதா அவர்கள் பகிர்ந்து கொண்டார்.  இதில் இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

 

ADMISSION