Club Events
20-Oct-2022
தமிழ்த்துறை இலக்கிய மன்றம் மற்றும் விவேகானந்தர் வாசகர் வட்டம் சார்பாக 20.10.2022 அன்று தீபாவளி சிறப்புப் பட்டிமன்றம் “சமூக வலைதள வளர்ச்சி வரமா?சாபமா? என்ற தலைப்பில் நடைபெற்றது.இந்நிகழ்வில் நடுவராக பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வெ.ஹரிதாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College