Club Events
13-Apr-2022
தமிழ்த்துறை இலக்கிய மன்றம் சார்பாக 13.04.2022 அன்று “எதை நோக்கி செல்கிறது இச்சமூகம் - வளர்ச்சியை நோக்கியா? வீழ்ச்சியை நோக்கியா? எனற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.நிகழ்வில் நடுவராக,நமது கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வெ.ஹரிதாஸ் அவர்களும்,வளர்ச்சி பாதையில் என்ற அணியில் ம.பவதாரணி III B.Com,ப.கோமதி II B.Com, ச.சந்திரவதனா III B.Com PA ஆகிய மாணவிகளும் வீழ்ச்சிப் பாதையில் என்ற அணியில் ஜா.ஜென்சியா I Bsc CS,ஜெயபிரியா II Bsc CS,சுகன்யா II B.Com PA ஆகிய மாணவிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.இவர்களது பேச்சு சிரிக்கவும்,சிந்திக்கவும் வைக்கும் வகையில் அமைந்தது. நிகழ்வில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College