இந்தியா-ஜனநாயகத்தின் தாய்

இந்தியா-ஜனநாயகத்தின் தாய்

          இந்தியா-ஜனநாயகத்தின் தாய்

Club Events

26-Nov-2022

  பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் IIC இணைந்துஇந்திய அரசியல் சாசன தினத்தைகொண்டாடும் விதமாக 26.11.2022 அன்றுஇந்தியா-ஜனநாயகத்தின் தாய்என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற்றது.இதில் கணினி அறிவியல் துறை மூன்றாம் ஆண்டுமாணவி பி.ஜெயப்பிரியா உரையாற்றினார்.மேலும் ;அரசியல் சாசனத்தின் முகப்புரை மற்றும் அடிப்படை கடமைகள் ; என்ற தலைப்பில் வணகவியல் தொழில்முறை கணக்கியல் துறை முதலாம் ஆண்டு மாணவி ரா. நிவேதா அவர்கள் உரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியப்பெருமக்களும், இளங்கலை மாணவர்களும் பங்கேற்று பயனடைந்தனர்.

No Images Found

ADMISSION