Club Events
20-Jun-2021
தமிழ்நாடுஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ,51 உட்தலைப்புகளுடன், 51 கலை அறிவியல் மற்றும் கல்வியியல் நிறுனங்களுடன், 51 மணிநேர பன்னாட்டு பல்திறன் தொடர்வலையரங்கம் ,உலகசாதனையில் பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,தமிழ்த்துறை சார்பாக முனைவர் ச.சந்திரகலா ,முனைவர் வெ ஹரிதாஸ்,
பேரா.வே.சிவக்குமார். முனைவர் விஜயன்மோகன்குமார், மாணவி பி.ஜெயப்பிரியா முதலானோர் கலந்துகொண்டு “உயர்வின் உறைகலன்கள்”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.உலகசாதனை நிகழ்வின் துவக்க விழாவில் நமது கல்லூரி முதல்வர் முனைவர் நா.முத்துமணி அம்மா அவர்கள் வாழ்த்துரைவழங்கினார்.
No Images Found
Copyright © 2025 All Rights Reserved | PPG College of Arts & College