Club Events
24-Jun-2024
கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இலக்கிய மன்றம் சார்பாக (24.6.2024) அன்று கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்புச் சொற்பொழிவானது நடைபெற்றது.இந்நிகழ்வில் பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் இரா. காயத்ரி அவர்கள் "கண்ணதாசனும் தமிழும்" எனும் பொருண்மையில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார் . இதில் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College