கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு தினம்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு தினம்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு தினம்

Club Events

18-Nov-2021

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு தினமான 18.11.2021 அன்று கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் வ.உ.சி இழுத்த செக்கு வைக்கப்பட்ட நினைவிடத்திற்கு சென்று நமது கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

ADMISSION