Club Events
20-Feb-2026
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, தமிழ் இலக்கிய மன்றம்
சார்பாக இன்று உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு 20.02.2026 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சார்ந்த தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திருமதி நா.கருணாம்பிகா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் உரையில் "தமிழ் எங்கள் உயிருக்கு நேர் " எனும் தலைப்பில் தமிழ் மொழியின் வரலாற்றினை விளக்கிக் கூறி இளைஞர்களுக்குத் தமிழ்மொழியின் மீது ஈர்ப்பு ஏற்படும் விதத்தில் உரையாற்றினார். இந்நிகழ்வில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College