Club Events
24-Jan-2024
தேசிய பெண் குழந்தைகள் தின விழா
தமிழ்த்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுக்குழு இணைந்து நடத்திய தேசிய பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு 24.01.2024 அன்று நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் முனைவர்.நா.முத்துமணிஅவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழா அனைத்து மாணவிகளுக்கும் பயனுள்ள வகையில் அமைந்தது.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College