Club Events
05-Feb-2026
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை விவேகானந்தர் வாசகர் வட்டம் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா இணைந்து 29.08.2025 அன்று காலை 10:30 மணி அளவில் இணைய வழியில் பாரத சாஸ்திரங்கள் இறைவனும் வழிபாட்டுமுறைகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற வினாடி வினாப் போட்டிக்கான பரிசளிப்பு விழா 05.02.2026 அன்று கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்பு விருந்தினர் இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகராஜ் சுவாமி நாராயணானந்தா அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College