போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழா

போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழா

போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழா

Club Events

11-Aug-2026

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி போதை ஒழிப்பு குழு மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு விழா 11.08. 2026 அன்று காலை 10 மணிக்கு கருத்தரங்க அறையில் இணைய வழியில் தமிழக முதலமைச்சர் அவர்கள் உறுதிமொழியை முன்மொழிய அதை நேரலையில் கண்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழி மொழிந்தனர் 964 நபர்கள் ர்கள் கலந்துகொண்டு இந்த உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

ADMISSION