Club Events
12-Aug-2026
பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி போதை ஒழிப்பு குழு நடத்திய போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் 12.08. 2026
அன்று பிறடபகல் 2 மணிக்கு நூலகத்தில் கட்டுரை, ஓவியம், பதாகை தயாரிப்பு முதலிய போட்டிகள் நடைபெற்றது, பல்துறை மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது தனித்திறனை வெளிக்கொணர்ந்தனர்.
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College