Club Events
23-Jun-2023
மாணிக்கவாசகர் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை இலக்கியமன்றம் சார்பாக சொற்பொழிவு நிகழ்வானது 23.06.2023 அன்று நடைபெற்றது.மாணிக்கவாசகரின் சிவநெறி என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நமது கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.சந்திரகலா அவர்கள் கலந்து கொண்டு மாணிக்கவாசகரின் சிவத்தொண்டினை பற்றி எடுத்தியம்பினார்.இந்நிகழ்வில் இளங்கலை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
No Images Found
Copyright © 2026 All Rights Reserved | PPG College of Arts & College